
இலங்கை எல்லே சம்மேளனம் யார் மாவட்ட இல்லே சங்கத்தின் ஊடாக தமிழ் மொழிமூல தேசிய இல்லை நடுவர் பயிற்சியை மாசி மாதம் நடத்துவதற்கு யாழ் மாவட்ட எல்லே சங்கத்திற்கு அனுமதியளித்துள்ளது.
இப் பரீட்சைக்கு ஆண்கள் பெண்கள் என இரு பாலாரும் விண்ணப்பிக்க முடியும்.
இதற்கான விண்ணப்ப படிவத்தினை யாழ்மாவட்ட எல்லே சங்க முகப்புத்தகத்தில் பதிவிறக்கம்செய்ய முடியும் அல்லது பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்களிடம் அல்லது பின்வரும் இணைப்பாளர்களிடம் வாட்ஸ்அப் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
செ.சதீஸ்குமார் 0770082069
கு.முகுந்தன் 0779058543
அ.வசந்தன் 0779116100
ஆர்.நித்திலநயகம் 0775386295
சி்ஜிவிந்தன் 0777302031
மருதங்கேணி..
ரி.தங்கரதீஸ் 0777446527
எஸ்.சயந்தன் 077687761
உடுப்பிட்டி..
எஸ்.முரளீதரன்
0772073334
கரவெட்டி..
அ.வசந்தன் 0779116100
கோப்பாய்..
சி.சதுர்ஜன்
0766239969
தெல்லிப்பழை..
ரி.பிரதீபன் 0776396333
சி.அனுசன் 0776623031
காரைநகர்…
எம்.இதயராஜன்
07795966565
சாவகச்சேரி..
ஸ்ரான்லின் றொக்சன்
0773026047
சங்கானை..
கே.கஜேந்திரன்
0777716133
உடுவில்…
என்.வசீகரன்
0779192538
பரீட்சைக்கட்டணம் 500.00 விண்ணப்ப முடிவு திகதி 10-2-2022 இவ்வாறு யாழ் மாவட்ட எல்லே சம்மளனம் அறிவத்துள்ளது.