பாதுகாப்பு பேரவை சட்டமாக்கப்படும்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் மூலம் பொது மக்­களின் அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக கூறி உயர் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட மனு மீது கடந்த ஜன­வரி 12 ஆம் திகதி வழங்­கப்­பட்ட தீர்ப்பில், தேசிய பாது­காப்­பா­னது, அர­சி­ய­ல­மைப்பின் அடிப்­ப­டை­யிலும் தெளி­வான அமைப்­பு­டனும் நிறு­வப்­பட வேண்­டி­யதன் அவ­சி­யத்தை பரிந்­து­ரைத்­துள்ள நிலையில், அதனை அமுல்­ப­டுத்த அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *