ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார பாராளுமன்றத்தில் பொது நிறுவனங்களுக்கான குழுவின் (COPE) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
The post COPE குழுவின் தலைவராக ரஞ்சித் பண்டார நியமனம் appeared first on Tamilwin Sri Lanka.



