வியன்சீர் எழுதிய “அந்தரக்கிளைகள்” கவிதை நூல் வெளியீ டு -30.01.2022

வியன்சீர் எழுதிய “அந்தரக்கிளைகள்” கவிதை நூல் வெளியீ டு -30.01.2022

இளம் கவிஞரும் பாடலாசிரியருமான வியன்சீர் எழுதிய “அந்தரக்கிளைகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 30 ஆம் திகதி மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தில் இடம்பெறும்.

பேராசிரியர் செ. யோகாராசா (மேனாள் மொழித்துறைத் தலைவர், கிழக்குப் பல்கலைக்கழகம் ) தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில் பல்வேறு அதிதிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *