நாட்டில் தொடர்ந்து உச்சம் தொடும் கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 186 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணங்கள் நேற்று(18) பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் தி்ணைக்களம் இன்று(19) அறிவித்துள்ளது.

115 ஆண்களும்75 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,790 ஆக உயர்வடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *