இலங்கைக்கு வரவுள்ள ஒட்சிசன் அடங்கிய கொள்கலன்கள் அடங்கிய கப்பல்!

<!–

இலங்கைக்கு வரவுள்ள ஒட்சிசன் அடங்கிய கொள்கலன்கள் அடங்கிய கப்பல்! – Athavan News

இலங்கைக்கு தேவைாயான ஒட்சிசனை இந்தியாவில் இருந்து கொண்டு வருவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சென்னை துறைமுகத்தில், கடற்படைக்கு சொந்தமான கப்பலில், ஒட்சிசன் அடங்கிய கொள்கலன்களை ஏற்றும் பணிகள் நேற்று (வியாழக்கிழமை) இரவு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த கப்பல், இன்று இலங்கையை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *