5 மாவட்டங்களில் அரிசி ஆலைகளை திறக்க தீர்மானம்

தனியார்த்துறையுடன் கூட்டிணைந்து 5 மாவட்டங்களில் அரிசி ஆலைகளை திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்டி மட்டக்களப்பு, அம்பாறை, குருநாகல், அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த அரிசி ஆலைகள் திறக்கப்படவுள்ளன.

6
நவீன தொழில்நுட்ப வசதியுடன் திறக்கப்படும் குறித்த அரிசி ஆலைகளில் எதிர்வரும் பெரும்போகத்தின் ஊடாக பெறப்படும் அரிசியை சதோச மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அதிகரித்து செல்லும் அரிசி விலையினை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply