நாட்டை இன்று இரவு முதல் இரண்டு கிழமைகளுக்கு முடக்குவதற்கு ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத் தகவலை அரச உயர் மட்டம் தெரிவித்துள்ளதோடு, இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல் மாலை வெளியிடப்படுவதாக எதிர்பார்க்கப்டுகிறது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA