மெல்போர்ன் திரைப்பட விருது விழா : சிறந்த நடிகராக சூர்யா தெரிவு!

<!–

மெல்போர்ன் திரைப்பட விருது விழா : சிறந்த நடிகராக சூர்யா தெரிவு! – Athavan News

நடிகர் சூர்யா மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகராக தெரிவு செய்யப்பட்டுள்ளதார். இந்த தகவலை சூர்யா இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிய சூரரைப் போற்று திரைப்படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த திரைப்படத்திற்காக சூர்யாவிற்கு இந்த விருது கிடைக்கப்பெறவுள்ளது. அதேநேரம் சிறந்த திரைப்படமாக சூரரைப் போற்று திரைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *