
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதித் திரட்டினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் கைதானவர் இலங்கை பெண் என்றும், இவர் விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியது என்ஐஏ விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதனை இந்தியச் செய்திகள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.