இலங்கை விமானங்களில் ஏற்பட்ட திடீர் மாற்றம்?SamugamMedia

‘ரெய்ட் அமேசான்ஸ் 2023’ இன் உத்தியோகபூர்வ விமானப் பங்காளியான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளை வரவேற்கும் வகையில், அதன் விமானங்களில் ஒன்றை தனிப்பயனாக்கப்பட்ட லைவரி மூலம் அலங்கரித்தது.

அதன்படி, விமானம் கண்டி எசல பெரஹெராவின் கலைப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளது.

இலங்கை விமானங்கள் கண்டி பெரஹெராவை நினைவுகூறும் வகையில் பல்வேறு பட்ட கலைப் பிரதிநிதித்துவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *