அத்தியார் இந்துக்கல்லூரியின் மரதன் ஓட்ட நிகழ்வு ஆரம்பம்! SamugamMedia

அத்தியார் இந்துக்கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டிகளின் முதல் நிகழ்வாக மாணவர்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு 04.03.2023 இன்று காலை 06 மணியளவில் ஆரம்பமானது.

குறித்த நிகழ்வானது கல்லூரி அதிபரின் தலமையில் டென்மார்க்கில் வசிக்கும் பழைய மாணவர் ஒருவரின் அனுசரணையின் கீழ் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள். பெற்றோர்கள். பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply