
ஐயாயிரம் ரூபா மகாபொல புலமைப்பரிசில் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது, பல்கலைக்கழகங்களின் சிற்றுண்டிச்சாலைகளில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
ஏனைய கல்வி செலவீனங்களும் உயர்ந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் தமது கல்வி நடவடிக்கைகளை தொடருவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, அரசாங்கம் தமக்கு வழங்கப்படும் மகாபொல புலமைப்பரிசில் தொகையினை அதிகரிக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்டியில் நபரொருவர் மரம் வெட்டும் இயந்திரத்தால் அறுத்து கொலை