
கொழும்பு பொரளை லேக் டிரைவில் அமைந்துள்ள கால்வாயில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வத்திராயனில் காணாமல் போன மீனவர்கள்; இந்திய மீனவர்களுடன் கடலில் முரண்பாடு

