புத்தளம் நகரசபை குப்பைமேட்டில் திடீரென தீ: கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி

புத்தளம் – மணல்குன்று பகுதியில் காணப்படுகின்ற புத்தளம் நகரசபையின் குப்பைமேட்டில் இன்று நண்பகல் 12 மணியளவில் திடீரென தீப்பற்றி வேகமாக பரவி வருகிறது.

புத்தளம் நகரசபை, புத்தளம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், கடற்படையினர், இராணுவத்தினர் இணைந்து குறித்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *