மூதூரின் வருடாந்த பொது கூட்டமும் , நிருவாக சபை தேர்வும்

மூதூர் வேன் சாரதிகள் நலன்புரிச் சங்க பொதுகூட்டம் மற்றும் நிருவாக சபை தேர்வும் காலை 10:00 மு.ப மணியளவில் மூதூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் மற்றும் மூதூர் பொலீஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

முதூர் வேன் சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் புதிய தலைவராக எம். எம்.இம்றான்

செயலாளராக எம். எஸ். எம். இர்பான் (JP)

பொருளாளராக எம்.எம்.நதீர்

உப தலைவராக எஸ்.ஏ.எம்.கலீம்

உப செயலாளராக ஆர்.எம்.றிஸான்

அமைப்பாளராக ஏ.ஜி.எம்.பாஹீம்

உறுப்பினர்களாக

1 கே.எம்.கிஸாம்
2.எம்.ஆர்.எம்.நிப்றான்
3.எம்.எம்.றஸித்
4.என்.எம்.றினோஸ்
5.எம்.எம்.முந்தஸீர்

தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *