வெப்தொடரில் நடிக்கும் துல்கர் சல்மான்!

நடிகர் துல்கர் சல்மான் வெப்தொடரில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி பேமிலி மேன் தொடரின் இரண்டு சீசன்களையும் இயக்கிய ராஜ்-டீகே இரட்டையர்கள் இயக்கும் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் தொடரில் அவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜ்குமார் ராவ் மற்றும் ஆதர்ஷ் கவுரவ் ஆகியோரும் துல்கருடன் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருவதுடன், மற்ற நடிகர்களுக்கான தேர்வு நடைபெற்று வருதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *