ஐந்து பேருக்கு மரண தண்டனை! நீதிமன்றின் அதிரடி உத்தரவு SamugamMedia

கேகாலை மாகாண மேல் நீதிமன்றத்தில் இன்று (08) குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

03.07.2014 அன்று கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவலகம, கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தின் போது சீமெந்து கல்லினால் தாக்கி நபர் ஒருவரைக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட ஐவர் ஆவர்.

கேகாலை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

Leave a Reply