இலங்கை வர்த்தக வங்கிகளில் இன்று பதிவான டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு! SamugamMedia

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், உலகளவில் மிகவும் செயலில் உள்ள நாணயம் ரூபாய் என ப்ளூம்பேர்க் தெரிவித்துள்ளது.

தற்போது ரூபாய் மதிப்பு பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply