கபூரியா அரபுக்கல்லூரியை மூடிவிட திட்டமிடப்படுவதாக குற்றச்சாட்டு

92 வருட கால வர­லாற்­றினைக் கொண்ட வக்பு சொத்­தான மஹ­ர­கம கபூ­ரி­யா­ அ­ர­புக்­கல்­லூரி மாண­வர்­களை விடு­தி­யி­லி­ருந்தும் வெளி­யேற்­றி­விட்டு கல்­லூ­ரியை மூடு­வ­தற்கு கல்­லூ­ரியின் நம்­பிக்கை பொறுப்­பாளர் சபை­ திட்­ட­மிட்டு செயற்­பட்டு வருவதாக அக்­கல்­லூ­ரியின் பழைய மாணவர் சங்கம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ருக்கும் வக்பு சபையின் தலை­வ­ருக்கும் முறைப்­பாடு செய்­துள்­ளது.

Leave a Reply