யாழ் மாநகர முதல்வர் தேர்வு ஒத்திவைப்பு!SamugamMedia

யாழ்ப்பாண மாநகரசபையின் 2023 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து புதிய முதல்வர் தெரிவு இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய முதல்வர் தேர்வு  தெரிவானது கோரமின்மையின் காரணமாக  30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply