தமிழ் அரசு கட்சிக்கு ஆதரவளிக்க தயாராகும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!SamugamMedia

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவுக்கான அமர்வு கோரமின்மை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மூவரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் முதல்வர் வேட்பாளராக சொலமன் சிறிலுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்திருந்ததாக தெரிவித்தனர்.

இதுவே தமது கட்சியில் நிலைப்பாடாக உள்ளதாகவும் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினர் வைத்திலிங்கம் கிருபாகரன் தெரிவித்தார்.

Leave a Reply