197 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் நாளை விடுதலை!

<!–

197 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் நாளை விடுதலை! – Athavan News

197 சிறைக்கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் இன்று (வியாழக்கிழமை) இதனை தெரிவித்துள்ளார்.

74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *