<!–
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்தினத்திற்கு பாரத் அஷ்மிதா விருது வழங்கப்பட்டுள்ளது.
புனேவில் அமைந்துள்ள எம்.ஐ.டி. உலக அமைதி கல்வி நிறுவனம் இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தெரிவு செய்து அதில் ஐவருக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
அதன்படி இந்த வருடம் திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக இயக்குனர் மணிரத்னத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.