கட்டுநாயக்கவில் 10 கிலோ தங்கத்துடன் சிக்கிய நபர்கள்..! SamugamMedia

10.5 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற வேளையில் இந்தியர் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தங்கத்தின் பெறுமதி சுமார் 160 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply