வலுவடையும் ரூபாயின் பெறுமதி; பெரும் சிரமத்திற்குள்ளாகும் சுற்றுலா ஹோட்டல்கள்! SamugamMedia

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வலுவடைந்து வருவதால் தாம் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

காலி – உனவடுன பிரதேசத்தில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் செயலாளர் சுமித் உபேசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply