57 நாடு­க­ளில் பர­விய உரு­மா­றிய ஒமிக்­ரோன்

உரு­மா­றிய ஒமிக்­ரோன் வைரஸ்- தொற்று இது­வ­ரை­யில் 57 நாடு­க­ளில் பர­வி­யுள்­ளது என உலக சுகா­தார அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

கடந்த வரு­டம் செப்­ரெம்­பர் மாதம் பரவ ஆரம்­பித்த ஒமிக்­ரோன் வைரஸ் உல­கம் முழு­வ­தும் பெரும் ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது. அத்­து­டன் ஒமிக்­ரோன் வைரஸ் பிஏ.1, பிஏ 1.1, பிஏ.2 மற்­றும் பிஏ.3 என­வும் உரு­மாற்­றம் அடைந்­துள்­ளது எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிலை­யில் தற்­போது 57 நாடு­க­ளில் பிஏ.2 வகை ஒமிக்­ரோன் வைரஸ் பர­வி­யுள்­ளது என உலக சுகா­தார அமைப்பு எச் சரித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் கடந்த 2 வாரங்­க­ளாக ஒமிக்­ரோன் தொற்­றால் 3 அலை ஏற்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *