
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, யூடியூப் தளத்தில் 1 கோடி பயனர்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடியின் நரேந்திர மோடி என்ற யூடியூப் சனலில் சுமார் 10 மில்லியன் பயனர்களை அவர் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் உலக நாடுகளின் தலைவர்களில் யூடியூப் தளத்தில் அதிக பயனர்களை பெற்ற தலைவராக தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.