யாழ்ப்பாணத்தில் அஞ்சல் சேவைகளும் பாதிப்பு! SamugamMedia

பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள தொழிற்சங்க வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அஞ்சல் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான அஞ்சல் அலுவலகம் உட்பட அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்தை அவதானிக்க முடிந்தது.

Leave a Reply