நாடளாவிய ரீதியில் நாளை நடைபெறவுள்ள முக்கிய பரீட்சை!SamugamMedia

கடந்த 2019,2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் தரம் 12ல் கல்வி கற்ற மாணவர்களுக்காக நடாத்தப்படுகின்ற பொதுத் தகவல் தொழிநுட்ப பரீட்சை நாளை(18) காலை நாடாளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.

குறித்த பரீட்சை 3,269 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Leave a Reply