ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அமுலுக்கு! – கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை SamugamMedia

தற்போது வழங்கப்பட்டுள்ள சிபாரிசுகளின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பத்தாண்டு மற்றும் வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் ஏப்ரல் 17ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விசேட மேன்முறையீடுகளுக்கு உட்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தவிர்ந்த ஏனைய இடமாற்றங்கள் இவ்வாறு மேற்கொள்ளப்படும் என அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *