35 இலட்சம் ரூபா பெறுமதியான 10 கிலோ 620 கிராம் கேரள கஞ்சாவுடன் பாணந்துறை சுபுன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மடகாஸ்கரில் கைது செய்யப்பட்ட குடு சலிந்துவின் உதவியாளர் என தெரிவிக்கப்படுகின்றது.
கேரள கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லும்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.