இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஹாட் 30i ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.6 இன்ச் HD+ 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர், 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 12 கொண்டிருக்கும் இன்ஃபினிக்ஸ் ஹாட் 30i ஸ்மார்ட்போன் […]
The post 8 ஜிபி ரேம் கொண்ட இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் appeared first on Tamilwin Sri Lanka.