நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் 198 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. ஒருநாள் தொடர் முடிவடைந்த பின்னர் இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இலங்கை அணிக்கு […]
The post இலங்கைக்கு எதிரான T20 கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு appeared first on Tamilwin Sri Lanka.