ஈஸ்டர் தாக்குதல் – புலஸ்தினி மகேந்திரன் உயிரிழப்பு- டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி! samugammedia

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருதில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் புலஸ்தினி மகேந்திரன் அல்லது சாரா ஜஸ்மின் உயிரிழந்துள்ளதாக டிஎன்ஏ பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவரின் மனைவியே புலஸ்தினி மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply