ஐபிஎல் 2023: அகமதாபாத் புறப்பட்டு சென்ற சென்னை அணி வீரர்கள்!

10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன . இந்த நிலையில் சென்னையில் பயிற்சி மேற்கொண்டுவந்த நிலையில் , முதல் போட்டியில் விளையாட சென்னை அணி வீரர்கள் இன்று அகமதாபாத் புறப்பட்டு சென்றனர். இது தொடர்பான புகைப்படத்தை அணி நிர்வாகம் […]

The post ஐபிஎல் 2023: அகமதாபாத் புறப்பட்டு சென்ற சென்னை அணி வீரர்கள்! appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *