இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் பணம் செலுத்தி கல்வி கற்கும் சட்டம்! – வெளியான முக்கிய அறிவிப்பு samugammedia

இலங்கை பல்கலைக்கழக அமைப்பில் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் மாணவர்களுக்கு பணம் செலுத்தி கல்வி கற்கும் சந்தர்ப்பம் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க, பொது அலுவல்கள் குழுவில் ஆஜரான போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த பிரேரணை சர்ச்சைக்குரிய விடயம் எனவும், அங்கு பெரிய மாற்றம் ஏற்படாது எனவும், தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் கொண்டு இந்த சந்தர்ப்பத்தை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply