தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விசேட சேவைகள்!! மக்களுக்கு வெளியான அறிவிப்பு samugammedia

தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்த பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் பகல் மற்றும் இரவு வேளைகளில் நெடுந்தூர பேருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply