அரிசி மற்றும் மரக்கறிகளின் விலைகள் குறைவடையும் சாத்தியம்! samugammedia

எரிபொருள் விலை குறைப்பினால் எதிர்காலத்தில் அரிசி மற்றும் மரக்கறிகளின் விலையும் குறையும் என அனைத்து இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களும் தெரிவிக்கின்றன.

எரிபொருள் விலை குறைவினால் மரக்கறி போக்குவரத்து செலவும் குறையும் என அதன் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Leave a Reply