விமான எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு! தனியார் துறைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி samugammedia

விமான எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக 35,000 மெற்றிக் தொன் எரிபொருளை சேமிப்பதற்கான களஞ்சியசாலையை விமான நிலையத்தில் நிறுவுவதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

Leave a Reply