கொழும்புப் பங்குச் சந்தையின் வர்த்தக நேரத்தில் திடீர் மாற்றம்!samugammedia

கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் வர்த்தக நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 2.30 வரை வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என கொழும்பு பங்கு பரிவர்த்தனை அறிவித்துள்ளது.

இந்த நடைமுறை எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் அமுலாகவுள்ளது.

Leave a Reply