மன்னார் கடற்பிராந்தியத்தில் 92 கிலோகிராம் Hashish போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது!

மன்னார் கடற்பிராந்தியத்தில் 92 கிலோகிராம் Hashish போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இன்று(புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply