சாரா புலஸ்தினி விவகாரம்: பொலிஸ் பரிசோதகர் அபூபக்கருக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற முயற்சி

பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் என்.ரி. அபூ­பக்­க­ருக்கு எதி­ராக மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்றில் தொடுக்­கப்பட்­டுள்ள வழக்கை மீளப் பெற சட்ட மா அதிபர் தீர்­மா­னித்­துள்­ள­தாக அறிய முடிகின்­றது. அதன்­படி குறித்த வழக்கின் குற்றப் பத்­தி­ரி­கையை மீளப் பெற சட்ட மா அதிபர் நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தாக தெரியவருகிறது.

Leave a Reply