
இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகளை அரச மட்டத்தில் கலந்துரையாடி தீர்வுகளை பெறும் நோக்கில் 1964 இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆரம்பத் தலைவர் ஷாபி மரிக்கார் அவர்களின் காலத்தில் பல கல்விப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை நாம் அறிவோம்.