
தலைமுறை தலைமுறையாக வடக்கு மண்ணில் வாழ்ந்த தமிழ்- முஸ்லிம் மக்களிடையே வலுவான பிணைப்புக்களும், உறவுகளும் தொடர்ந்து வந்திருக்கின்றன. மத ரீதியாக மட்டும் இவர்கள் வேறுபட்டாலும் வேற்றுமைக்குள் ஒற்றுமையை காட்டும் பல அம்சங்கள் இரு தரப்பினரிடையேயும் காணப்படுகின்றன.