யாழில் களைகட்டிய புத்தாண்டு வியாபாரங்கள்…!samugammedia

தமிழ், சிங்கள  புது வருடப்பிறப்பினை முன்னிட்டு இன்று யாழ். மாவட்டத்தில் மக்கள் புத்தாடைக் கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க முடிக்கின்றது.

யாழ். முனீஸ்வரர் பகுதி, நகரப்பகுதி,ஆகிய இடங்களில் புத்தாடைக் கொள்வனவில் ஈடுபடுகின்றனர்.

இந்த வருடம் பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில் பொருட்களின் விலைகள் அதிகரித்து இருக்கின்றமை காணமுடிவதாகவும், வருடம் ஒருமுறை வரும் பண்டிகை என்றபடியால் புத்தாண்டு பண்டிகையினை கொண்டாடவுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply