அவுஸ்ரேலியாவின் முக்கிய பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை! samugammedia

அவுஸ்ரேலியாவின் மேற்கு பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவின் மேற்கு பகுதியில் இன்று கடுமையான புயல் தாக்கம்  ஏற்படக்கூடும் என்ற எதிர்வுகூறல் விடுக்கப்பட்டுள்ளமை காரணமாகவே  இவ்வாறு சிவப்பு  எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் Kimberley மற்றும் Pilbara ஆகிய பகுதிகளில் மணிக்கு 315 km வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என  எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும் குறித்த புயலினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply