தென்கொரியாவில் அனுரவை வரவேற்ற இலங்கையர்கள்..!samugammedia

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்இ பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தென்கொரியாவில் உள்ள இலங்கை சமூகத்தினர் மத்தியில் உரையாற்ற உள்ளார்.

இந்நிலையில்  தென்கொரியாவிற்கு சென்றுள்ள அவரை, இன்சியான் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை குழுவினர் வரவேற்றுள்ளனர்.

அவர் நாளைய தினம் தென் கொரியாவில் உள்ள இலங்கை சமூகத்தினர் மத்தியில் உரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply