
நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து இன்று வரையில் வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள தமிழ் பேசும் மக்களின் காணிகள் பலவந்தமாக அபகரிக்கப்பட்டு வருகின்றன. இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் மற்றும் பிக்குகள் இருக்கும் வரையில் இந்நிலை தொடரும்.