இந்த ஆண்டுக்கான முதல் சூரிய கிரகணம் எப்போது தெரியுமா? இலங்கையில் தென்படுமா..? samugammedia

2023ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எதிர்வரும் 2ஆம் திகதி ஏற்படவுள்ளது.

ஆண்டின் முதல் சூரிய கிரகணம், ஏப்ரல் 20ஆம் திகதி காலை 7.04 முதல் மதியம் 12.29 வரை ஏற்பட உள்ளது.

முற்பகல் 9.46க்கு சூரிய கிரகணத்தின் உச்ச நிலையை அடையவுள்ளது.

தென்கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா, பசுபிக் பெருங்கடல் பகுதி, இந்தியப் பெருங்கடல் பகுதி, அண்டார்டிக்கா ஆகிய பகுதிகளில் பகுதி கிரகணம் தென்படவுள்ளது.

அவுஸ்திரேலியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் முழு சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்.

எவ்வாறாயினும், இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தென்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply